Streamline your tax compliance with our expert-assisted GSTR 9 & 9C services @ ₹14,999/-

Tax efficiency, interest avoidance, and financial control with advance payment @ 4999/-
ITR

இந்தியாவில் வருமான வரியிலிருந்து விலக்கு பெறக்கூடிய வருமான வகைகள்

விருதுகள் அல்லது உதவித்தொகை வடிவில் பெறப்படும் எந்த ஒரு பண உதவிக்கும் பிரிவு 10 (16) இன் கீழ் வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

வருமான வரி என்பது ஒவ்வொரு தனிநபர் / வணிகத்தின் மூலம் சம்பாதிக்கும் வருமானத்திற்கு செலுத்த பட வேண்டிய வரி ஆகும், இதை விலக்கு வரம்பை மீறும்போது வருமான வரித் துறையால் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், 1961 இன் பிரிவு 10 ன் படி, வருமான வரிச் சட்டத்தில் , வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட ஒரு சில வகையான வருமானங்கள் உள்ளன என்பது பலருக்குத் தெரியாமலே இருக்கிறது. 

நீங்கள் உங்களது இன்கம் டேக்ஸ் ரிட்டர்ன்ஸ்சை தாக்கல் செய்யத் தயாராகும்போது, உங்கள் வருமானம் ஏதேனும் வரி இல்லாத வருமானத்தின் வகையின் கீழ் உள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்வது நல்லது. எந்த வருமான வரியையும் ஈர்க்காத ஒரு சில வகையான வருமானங்களை இங்கே பார்ப்போம். 

Table of Contents

வரி இல்லாத வருமானத்தின் பட்டியல் (அல்லது) வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட வருமானம் குறித்து பார்ப்போம் 

  1. விவசாய வருமானம் [பிரிவு 10 (1)] :

செக்சன்  2(1A) ஐ சார்ந்த IT ஆக்ட்கூறுவது என்னவென்றால் இந்தியாவில் உள்ள விவசாயத்தின் மூலம் கிடைக்கப்படும் வருமானத்தையே இந்த பிரிவின் கீழ் வரையறுக்கப்படுகிறது

  • இந்தியாவில் அமைந்துள்ள நிலத்திலிருந்து பெறக்கூடியது மற்றும் விவசாய நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் நிலத்தில் இருந்து கிடைக்கப்படும் எந்த ஒரு வருவாய் அல்லது வாடகையையும் இது குறிப்பிடுகிறது.
  • வேளாண் விளைபொருட்களை சந்தையில் விற்பனை செய்வதன் மூலம் பெறப்படும் வருமானம் உட்பட விவசாய நடவடிக்கைகளிலிருந்து பெறப்பட்ட வருமானம் முடிய எல்லா விதமான வருமானத்தையும் இது குறிப்பிடுகிறது.
  • பண்ணை வீட்டில் இருந்து கிடைக்கப்படும் வருமானத்தை பிரிவு 2 (1A) இல் குறிப்பிடப்பட்டுள்ள சில நிபந்தனைகளுக்கு உட்பட்டததாக அமைகிறது.
  • நர்சரி மரக்கன்றுகள் அல்லது நாற்றுகளின் வருமானம் விவசாய வருமானமாக கருதப்படுகிறது.
2. HUF இன் வருமானம் [பிரிவு 10 (2)] :

ஒவ்வொரு குடும்பத்தின் மூலம் கிடைக்கப்படும் வருமானத்திலிருந்து பெறப்பட்ட வருவாய் அல்லது பாரபட்சம் பார்க்காது, நடுநிலையாக எந்தவொரு உறுப்பினராலும் Hindu undivided family (HUF)  யின் குடும்பத்திலிருந்து பெறப்படும் வருமானத்தை அதாவது எஸ்டேட் / ப்ரொபேர்ட்டி மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு  வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

3. நிறுவனம் / எல்.எல்.பி [பிரிவு 10 (2A)] இலிருந்து இலாபப் பங்கிற்கு கிடைக்கும் வருவாய்க்கு வரி விலக்கு 

ஒரு நிறுவனத்திடமிருந்து அதன் பங்குதாரர் பெறும் லாபப் பங்கிற்கு வரி விளக்கு அளிக்கப்படுகிறது. இதேபோல், எல்.எல்.பியின் பங்குதாரரின் லாபப் பங்கிற்கு, LLP இலிருந்து பங்குதாரரின் கைகளில் இருக்கும் வரி விலக்கு அளிக்கப்படும். 

குறிப்பு : இந்த வரி விளக்கு லாபத்தின் மூலம் பெறப்படும் பங்குகளுக்கு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும், மற்றும் இது நிறுவனம் / எல்.எல்.பி நிறுவனத்திடமிருந்து பங்குதாரர் பெறும் மூலதனம் மற்றும் ஊதியத்திற்கான வட்டிக்கு இது பொருந்தாது.

4. நான் – ரெசிடெண்ட்ஸ்  [Section 10(4)] வருமானத்தில் பெறப்படும் வட்டி 
  • நான் – ரெசிடெண்ட்ஸ் சிற்கு கிடைக்கப்படும் இன்கம் அதாவது சில அறிவிக்கப்பட்ட பத்திரங்களின் மூலம் கிடைக்கப்படும் வட்டி அல்லது மீட்பின் மீதான பிரீமியம் மூலம் வருமானத்தை உள்ளடக்கிய பத்திரங்கள் வரியிலிருந்து [பிரிவு 4 (1)]  விலக்கு அளிக்கப்படுகின்றன.   
  • இதுவே ஒரு நபரின் வருமானத்தின் வழியாக இந்தியாவில் உள்ள எந்தவொரு வங்கியிலும் ஒரு குடியுரிமை இல்லாத (வெளி) கணக்கில் தனது கடனுக்காக நிற்கும் பணத்தின் மீதான வட்டி மூலம் கிடைக்கப்படும் வரிக்கு  FEMA 1999 வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. [பிரிவு 4 (2)] கீழ் வருகிறது.  

குறிப்பு:  FEMA, 1999 இன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளபடி ஒருவர் இந்தியாவிற்கு வெளியே வசிப்பவராக இருந்தால் மட்டுமே பிரிவு 4 (2) இன் கீழ் இந்த விலக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அல்லது மேலே குறிப்பிட்டுள்ள கணக்கை பராமரிக்க ஒருவருக்கு ரிசர்வ் வங்கி அனுமதிக்கப்படுகிறது  என்றால் இந்த விலக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 

வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யுங்கள்

ஒரு வேளை ஒருவர் தனிநபராக இருக்கும் போது [Section 10 (4B)] கீழ் வரும் :

  • இந்திய குடிமகன் (அல்லது).
  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர், குடியேறாதவர், அறிவிக்கப்பட்ட சேமிப்பு சான்றிதழ்களில் வட்டிக்கு வருமானத்திட்கு விதி விளக்கு அளிக்கப்படுகிறது

5. ஒரு நான் – ரெசிடெண்ட் அவரது வருமானத்தின் மூலம் ஈட்டப்படும் வட்டி அல்லது ஒரு வெளிநாட்டு நிறுவனம் அளிக்கும் ரூபாய் மதிப்பு பத்திரங்களை இந்திய நிறுவனம் / வணிகத்தால் 17 செப்டம்பர் 2018 முதல் 2019 மார்ச் 31 வரை இந்தியாவுக்கு வெளியே வழங்கப்படுகிறது. [பிரிவு 10 (4 சி)].

6. கேப்பிடல் அஸெட் முலம் செய்யப்படும் சொத்துக்களின் பரிமாற்றத்தின் மூலம் கிடைக்கப்படும் கேப்பிடல் கெய்ன்ஸ் சையோ அல்லது ரூபாய் மதிப்பு பத்திரங்கள் அல்லது டிரைவேட்டிவ்ஸ் சின் கேட்டகிரி யின் கீழ் வரும் –III AIF [Section 10(4D)] ஆகும்.

7. லீவ் ட்ராவல் கான்சஸ்ஸின்  [Section 10(5)] :

பிரிவு 10 (5) இன் படி, அவர் ஒரு ஊழியர் (ஒரு இந்திய அல்லது வெளிநாட்டு குடிமகன்) இருபவர் இந்த லீவ் ட்ராவல் கான்சஸ்ஸின் னில் கிளைம் செய்யலாம் அல்லது உதவி பெறப்படுவது அல்லது ஒருவர் தனது முதலாளியிடமிருந்து பணியாளர் இந்தியாவில் எந்த இடத்திற்கும் விடுப்பில் செல்லும் நடவடிக்கைகள் தொடர்பான காரணத்தை கூறுவது.

8. தூதர்கள் மற்றும் அவர்களது ஊழியர்களால் பெறப்பட்ட ஊதியம் :

பிரிவு 10 (6) (ii) இன் படி, கூறப்படுவது என்னவென்றால் தூதரகத்தின் அதிகாரியால் பெறப்பட்ட ஊதியம்தூதரகத்தின் உயர் ஆணையம், அல்லது வெளிநாட்டிலிருக்கும் வர்த்தக பிரதிநிதிகள் அல்லது அந்த அதிகாரிகளின் ஊழியர்கள் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள், இதனுடன் தொடர்புடைய இந்திய அதிகாரி என்றால் வெளிநாட்டில் இதே போன்ற விலக்குகளை பெறலாம்.

9. ஒரு குறிப்பிட்ட வெளிநாட்டு நிறுவனத்தால் வருமானமாக தொழில்நுட்ப கட்டணமாக பெறப்படுகிறது :

ராயல்டி மூலமாக கிடைக்கப்படும் வருமானத்திற்கோ அல்லது தொழில்நுட்ப சேவைகளுக்காக  கட்டணமாக பெறப்படுபம் இந்தியாவின் பாதுகாப்புடன் தொடர்புடைய திட்டங்களில் இந்தியாவில் அல்லது வெளியே சேவைகளை வழங்குவதற்காக அரசாங்கத்துடன் அறிவிக்கப்பட்ட வெளிநாட்டு நிறுவனம் கையெழுத்திட்ட ஒப்பந்தம் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. பிரிவு 10 (6 சி).

10. இந்தியாவுக்கு வெளியே சேவைகளை வழங்குவதற்காக இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு வழங்கப்படும் ஏதேனும் கொடுப்பனவுகள் அல்லது முன்நிபந்தனைகள் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன. பிரிவு 10 (7).

11. கிராஜ்ஜுட்டிக்கு அளிக்கப்படும் விலக்கு 
  1. அரசு ஊழியர்களால் பெறப்பட்ட கிராஜ்ஜுட்டிக்கு (மத்திய அரசு / மாநில அரசு / உள்ளூர் அதிகாரம்) வரியிலிருந்து பிரிவு 10 (10) (i) கீழ்  விலக்கு அளிக்கப்படுகிறது.
  2. அரசு சாரா ஊழியர்களாக இருக்கிறார்கள் எனும் போது அவர்களுக்கு கிராஜ்ஜுட்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இது Payment Gratuity Act, 1972 Section 10(10)(ii) கீழ் வரும் ஊழியர்களுக்கு மட்டும் பொருந்தும்.
12. ஓய்வூதியம் – பிரிவு 10 (10 ஏ) 

ஒரு அரசு ஊழியர் அவருக்கு அரசு மூலம் பெறப்படும் மாதாந்திர ஓய்வூதியத்திற்கு முற்றிலுமாக இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

13. விடுப்பு சம்பளம் – பிரிவு 10 (10AA)

ஒரு அரசு ஊழியரால் ஓய்வு பெறும் நேரத்தில் பெரும் லீவு என்காஸ்மென்ட் மூலமாக கிடைக்கப்படும் தொகைக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

14. திரும்பப் பெறுதல் இழப்பீடு – பிரிவு 10 (10 பி)

பணமதிப்பிழப்பு நேரத்தின் போது, ஒரு ஊழியர் பெறும் இழப்பீடு வரியிலிருந்து, ஒரு குறிப்பிட்ட வரம்புக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

15. ப்ரொவிடென்ட்  பண்ட் மூலமாக பெறப்பட்ட தொகை

பப்ளிக் ப்ரொவிடென்ட் பண்ட் / ஸ்டேடுடரி ப்ரொவிடென்ட் பண்ட் / அன் – ரெகக்னிஸ்ட் ப்ரொவிடென்ட் பண்ட் பெறப்படும் தொகைக்கு அரசு வரி விலக்கு அளித்து உள்ளது. 

16. விருதுகள் மற்றும் உதவித்தொகை

விருதுகள் அல்லது உதவித்தொகை வடிவில் பெறப்படும் எந்த ஒரு பண உதவிக்கும் பிரிவு 10 (16) இன் கீழ் வருமான வரியிலிருந்து (Income Tax) விலக்கு அளிக்கப்படுகிறது. மேல் வரம்பில் பெறப்படும் தொகைக்கு வரி விளக்கு உண்டு மற்றும் உதவித்தொகையாக பெறப்பட்ட மொத்த பணத்திற்கும் வரி விலக்குக்கு உரிமை உண்டு.


Subscribe to our newsletter blogs

Back to top button

Adblocker

Remove Adblocker Extension