வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 44AE : டிரான்ஸ்போர்ட்டர்களுக்குகாண முன்னறிவிப்பு வரிவிதிப்பு

Last Updated at: Mar 28, 2020
515
வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 44AE

பிரிவு 44AE  என்பது  பர்சம்ப்டிவ் டேக்ஸாஷன் ஸ்கீம்  மில் இருக்கும் இன்கம் – டேக்ஸ் ஆக்ட், 1961 கீழ் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. சிறு வணிகத்திற்கு நிவாரணம் வழங்கவே இந்த  பர்சம்ப்டிவ் டேக்ஸாஷன் ஸ்கீமை அறிமுகப்படுத்தி உள்ளார்கள், அல்லது தொழில் சார்ந்த கணக்கு வழக்குகளை பராமரிப்பதில் ஏற்படும் சிரமத்திற்கும் மற்றும் அப்படி பதிவு செய்த கணக்குகளுக்கு ஆடிட் செய்வதற்கு ஏற்படும் சிரமங்களுக்காக இந்த பர்சம்ப்டிவ் டேக்ஸாஷன் ஸ்கீம் அறிமுகப்படுத்த பட்டது. இந்த பர்சம்ப்டிவ் டேக்ஸாஷன் ஸ்கீமின் கீழ் பிரிவு 44AD, பிரிவு 44ADA மற்றும் பிரிவு 44AE ஆகிய மூன்று வெவ்வேறு பிரிவுகளைக் கையாளுகிறது. 

எந்த ஒரு வணிகம் நடத்தும் நபரும் அல்லது தொழில்முறை மூலம் ஏற்றுக்கொள்ளும் பர்சம்ப்டிவ் டேக்ஸாஷன்னில் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் வருமானத்தை அறிவிக்க முடியும் மற்றும் நிறுவனத்தின் கணக்கு புத்தகங்களை பராமரிப்பதில் இருந்து முழுமையான நிவாரணத்தைப் பெறலாம் மற்றும் அவர்களது கணக்கு வழக்குகளை ஆடிட்டும் செய்துகொள்ளலாம். 

இந்த வலைப்பதிவில், வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 44AE இன் பிரத்தியேகங்களை பற்றி  நாங்கள் உங்களுக்கு கற்றுக்கொள்ளப் போகிறோம்.

முந்தைய ஆண்டில் ஒருவர் 10 திற்கு மேல் பொருட்களை கொண்டு செல்லும் வண்டியை, இந்த பிரிவு 44AE யில் வரி செலுத்துவோருக்காண  நிவாரணத்தை அளிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது, மற்றும் அத்தகைய பொருட்களின் வண்டிகளை இயக்குவது, பணியமர்த்துவது அல்லது குத்தகைக்கு விடுவது போன்ற தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இது பொருந்தும். 

பிரிவு 44AE இன் கீழ் இந்த திட்டத்திற்கு யார் தகுதியானவர்கள்?

பிரிவு 44AE க்கான விதிகளுக்கு பின்வரும் நபர்கள் தகுதியானவர்கள் என்று கூறப்படுகிறது :

 1. ஒரு தனிநபர்.
 2. ஹிந்து அன் டிவைடெட் பேமிலி.
 3. பெர்ம்.
 4. நிறுவனம்.

இந்த குறிப்பிட்ட திட்டத்தை செயல்படுத்தும் தொழிளை மேற்கொள்ளப்படும் ஒருவரால் இதை ஏற்றுக்கொள்ள முடியும், பொருட்கள் வண்டிகளை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு விடுவதோ அல்லது குறிப்பிட அந்த ஒரு வருடத்தின் போது 10 க்கும் மேற்பட்ட பொருட்கள் கொண்டு செல்லும்  வாகனங்கள் யாருக்கும் சொந்தமாக இருக்காது. 

 • முன்னறிவிப்பு வரிவிதிப்பு திட்டத்திற்கு யார் தகுதியற்றவர்கள்?

வருடத்தில் எந்த நேரத்திலும் பத்துக்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்களை வைத்திருப்பவர் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்த தகுதியற்றவர் என்று கூறப்படுகிறார்.

வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யுங்கள்

 • பிரிவு 44AE இன் கீழ்  இயங்கும் இந்த பர்சம்ப்டிவ் டேக்ஸாஷ னிற்கு கணக்கிடுவது எப்படி?

ஒரு நபர் பிரிவு 44AE கீழ் வரும் பர்சம்ப்டிவ் டேக்ஸாஷனை தேர்வு செய்ய விரும்பினால், அவருடைய எஸ்டிமேட் பேஸிஸ் சில் ஒருவருடைய வருமானத்தின் கணக்கு எடுக்க படும்.

 • கனரக பொருட்களை வாகனத்தின் மூலம் கொண்டு செல்வதற்கான  வரி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

வாகனம் வரி செலுத்துவோருக்கு சொந்தமான தாக இறக்கும் பட்சத்தில் ஒரு டன்னிற்கு ரூ .1000 என்ற விகிதத்தில் வரி கணக்கிடப்படுகிறது. இது மொத்தமாக ஒரு மாதத்திக்கு ஏற்றி செல்லப்படும் மொத்த வாகன எடையின் மூலம் கணக்கு எடுக்கப்படுகிறது அல்லது மாதத்தின் ஒரு பகுதியின் மொத்த வாகன எடையின் மூலம் கணக்கு எடுக்கப்படுகிறது.

 • கனரக பொருட்கள் வாகனம் தவிர மற்ற வாகனங்களுக்கு வரி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

ரூ .7500 என்ற விகிதத்தில் ஒவ்வொரு மாதம் தோறும் வருமானம் கணக்கிடப்படுகின்றது அல்லது மாதத்தின் ஒரு பகுதி என்ற விகிதத்தில் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களின் உரிமையாளர்களுக்கு வரி கணக்கிடப்படுகிறது.

குறிப்பு:

 1. மாதத்தின் ஒரு பகுதி முழு மாதமாக கணக்கிடப்படுகிறது.
 2. வருமானதிற்கான  விகிதத்தை ரூ .1000 (கனரக வாகனங்கள்) / ரூ .7500 (வேறு பிற கனரக வாகனங்கள் தவிர) விட அதிகமாக இருந்தால், அத்தகைய வருமானத்தை அறிவிக்க முடியும்.
 3. 12000 கிலோகிராமிற்கு மேல் எடை கொண்டுள்ள ஒரு வாகனத்தையே “Heavy Goods Vehicles” என்று கூறப்படுகிறது.

பிரிவு 44 AE இன் படி வரி செலுத்துவோர் விலக்குகளை கோர முடியுமா?

பிரிவு 44 AE இன் presumptive taxation scheme மில் ஒரு நபர்  தேர்வு செய்யப்படுகிறார்கள் என்றால், அவர்களுக்கு இந்த விலக்குகளின் விதிகள் பொருந்தாது மற்றும் அவர்களது  வருமானம் ப்ரீசம்டிவ் ரேட் மூலம் கணக்கிடப்படுகிறது.

இருப்பினும், அதுவே ஒரு பார்ட்னர்ஷிப் நிறுவனமாக இருந்தால் ரெமுன்னேரேஷன் டிடக்சென்ஸ் மூலம் கிளைம் செய்ய படுகிறது.

தேய்மானத்தின் கணக்கில் ஒருபோதும் தனி விலக்கு அனுமதிக்கப்படவில்லை .இருப்பினும், அத்தகைய வணிகத்தில் பயன்படுத்தப்படும் எந்தவொரு சொத்திற்கும் written down value (WDV) மூலம் கிளைம் செய்துகொள்ளலாம் என்று உண்மையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஒவ்வொரு அஸ்ஸஸ்ஸீ யும் Chapter VI-A வின் கீழ் விலக்குகளைக்  பெறலாம்.

கணக்கு புத்தகங்களை பராமரித்தல் (Maintaining Book Of Account)

Section 44 AA கீழ் ஒருவர் வணிகம் / தொழிலில் ஈடுபட்டுள்ளார் என்றால் அவர் அவரது வணிகத்திற்காக கணக்கு புத்தகங்களை கட்டாயம் பராமரிக்க வேண்டும்.

ஆனால், ஒரு வணிகம் நடத்தும் நபர் presumptive taxation ஸ்கீமை தேர்வுசெய்திருக்கிறார் என்றால் அவர்களது வருமானத்தை presumptive ரேட்டில் பெறப்பட்ட வருமானம் என்று அறிவிக்கப்படுகிறது. எனவே அவர்களுக்கு அவர்கள் நிறுவனத்தின் கணக்கு புத்தகங்களை பராமரிப்பது தொடர்பான விதிமுறை பொருந்தாது.

 1. பிரிவு 44 AA இன் கீழ் கணக்குகளின் புத்தகங்களை பராமரிக்க தேவையில்லை.
 2. பிரிவு 44 AB இன் கீழ் கணக்குகளை ஆடிட் செய்யவேண்டும் என்ற விதியும் தேவை இல்லை

பிரிவு 44AE இன் கீழ் ஒரு நபர் presumptive tax சை  தேர்வுசெய்தால், பிரிவு 44AE இன் கீழ் அவரது வணிகத்திலிருந்து முன்கூட்டியே அரசுக்கு வரி செலுத்த பொறுப்பை  அவர் மேற்கொள்வார்.

மேலும், அப்படி ஒரு நபருடைய வருமானத்தை நிர்ணயிக்கப்பட்டதை விட குறைந்த விகிதத்தில் அறிவித்தால், அப்பொழுது அவருடைய கணக்கு புத்தகங்களை பராமரிக்க வேண்டும் மற்றும் முறையே பிரிவு 44AA மற்றும் பிரிவு 44AB இன் படி ஆடிட் செய்ய வேண்டும்.