வழக்குச் சட்டங்களுடன் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 14A ஐ அறிந்து கொள்ளுங்கள்

Last Updated at: Apr 02, 2020
774
வழக்குச் சட்டங்களுடன் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 14A ஐ அறிந்து கொள்ளுங்கள்

இந்தியாவில், வருமான வரிச் சட்டம் 14 ஏ வில் சில விதிமுறைகள் கூறப்பட்டு உள்ளது. அதில் குறிப்பிட்ட ஒரு சில வருவாய்களுக்கு அத்தாவது, ஈக்விட்டிஸ்சின் மூலம்மாக கிடைக்கும் டிவிடெண்ட்ஸ்கள், விவசாயத்தின் மூலம் கிடைக்கப்படும் வருவார்கள் போன்றவற்றிக்கு வரி விதிக்கப்பட மாட்டாது. இந்த பகுதியில்  விலக்கு வருமானத்தை ஈட்டுவதற்கான மேற்கொள்ளும் செலவுகளை கூறப்படுகிறது. பிரிவு 14A பற்றி இங்கு விரிவாக பார்ப்போம்:

பிரிவு 14A:

இந்திய வருமான வரிச் சட்டத்தில் உள்ள  பிரிவு 14 ஏ படி, வருமானம் ஈட்டுவதற்காக ஒருவர் மேற்கொள்ளும் எந்த ஒரு செலவுக்கும் ஏற்கனவே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது  மற்றும் மொத்த வருவாயை விலக்குகிறது.  வரி செலுத்துவோரின் மொத்த வருமானத்தை கணக்கிடும் போது இதை டிடக்சென்ஸ் என்று கணக்கில் எடுக்க கூடாது.

வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 14 A கீழ் 2001 னில் நிதிச் சட்டத்தையும்  அறிமுகப்படுத்தப்பட்டது.

இதை ஏப்ரல் 01, 1962 முதல் பின்னோக்கு விளைவுடன் அம்மைக்கப்பட்டது.  மொத்த வருமானத்தின் ஒரு பகுதியாக இல்லாத வருமானத்தைப் பற்றி வரி செலுத்துவோர் செய்த செலவுகளுக்கு இந்த சட்டத்தின் கீழ் விலக்கு அனுமதிக்க பட மாட்டாது. 

வெவ்வேறு கட்சிகளின் பார்வைகளும் மற்றும் மோதல்களும்:

ஆயினும்விலக்கு அளிக்கப்பட்ட வருமானத்தில் சம்பாதிக்கும் செலவை அனுமதிக்கலாமா அல்லது வரி கணக்கீடு செய்யலாமா என்பது குறித்து, வருமான வரி அதிகாரிகளுக்கும், வரி செலுத்துவோருக்கும்  இடையில் எப்போதுமே ஒரு மோதல் இருந்து கொண்டே இருக்கிறது. நமது மாண்புமிகு உச்சநீதிமன்றத்தாழும் இந்த பிரிவில் வேறுபட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. செலவினம் மற்றும் வருமானத்திற்கு வழிவகுத்த ஒரு ஒருங்கிணைந்த வணிகம் இருந்த இடத்தில், வரி கணக்கீட்டிற்கு கட்டணம் பரிசீலிக்கப்படும் என்று நீதி மன்றமும் கூறுகிறது. இந்த இரண்டு வழக்குகளின் தீர்ப்பு யாதெனில், அதாவது, 1964 இல் சிஐடி வி. இந்தியன் பேங்க் லிமிடெட், (56 ஐடிஆர் 77) மற்றும் சிஐடி வி. மகாராஷ்டிரா சுகர் மில்ஸ் லிமிடெட், (82 ஐடிஆர் 452) ஆகியவற்றோருக்கு உச்ச நீதி மன்றத்தால் தீர்ப்பு நிறைவேற்றப்பட்டது. 

வருமானம் ஈட்டுவதற்காக மேற்கொள்ளும் செலவுகளுக்கு டிடக்சென்ஸ் அனுமதிக்கப்பட வேண்டுமா?

இந்த விதியை அவர்கள் பிரிவு 14 ஏ வில் சேர்த்துள்ளார்மற்றும் மதிப்பீட்டு அலுவலருக்கு (AO) விற்கு  பிரிவு 147 இன் கீழ் நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லை என்று இந்த பிரிவு குறிப்பிடுகிறது.  மறு மதிப்பீடு செய்யவும் அல்லது 2001-02 ஆண்டிற்கான மதிப்பீட்டை பிரிவு 154 இன் கீழ் திருத்தும் உத்தரவை அனுப்பவும் அல்லது முந்தைய ஆண்டிற்கான இந்த பிரிவை   பயன்படுத்துவதன் மூலம் எந்தவொரு செலவையும் அனுமதிக்க பட மாட்டாது. 

வருமான வரி பதிவிற்கு அணுகவும்

செலவு ஒதுக்கீடு:

இந்த சட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் வருமானத்திற்கு விலக்கு அளிக்கும் செலவினங்களை ஒதுக்கீடு செய்யும் முறையை அறிமுகப்படுதப்பட்டுள்ளது. இது 1962 இல் வருமான வரி விதிகளின் விதி 8 D, இல் சேர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும்,  2016 ஜூன் 02 அன்று  இந்த 8 D யின் விதி திருத்தப்பட்டதுவருமானத்திற்கு (Income) விலக்கு அளிக்க செலவினங்களை ஒதுக்க திருத்தப்பட்ட முறையை வழங்குவதற்காக இந்த விதியை மேற்கொள்ளப்பட்டது. 

விதி 8 D யில், பிரிவு 14A என்றால் என்ன?

மேலே கூறியபடி, விதி விலக்கு என்பது வருமானம் ஈட்டுவது தொடர்பான, செலவினங்களை நிர்ணயிக்கும் முறையை விவரிக்க விதி 8 D அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் இரண்டு பாகங்கள் உள்ளன :

விதி 8 D (1):

மதிப்பீட்டு அதிகாரிக்கான விதிகளை, விதி 8 D (1) னில் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டின் மதிப்பீட்டாளரின் கணக்குகளில் அவர் பின்வருவனவற்றில் திருப்தி அடையவில்லை என்று கூறப்படுகிறது. 

மதிப்பீட்டாளர் செய்த செலவினங்களின் கூற்று சரியானதல்ல என்றும் அல்லது மதிப்பீட்டாளர் எந்த செலவும் செய்யப்படவில்லை என்று கூறுகிறார். வருமானத்துடன் கூடிய செலவினங்களின் அளவைக் மதிப்பீட்டு அதிகாரி கவனத்தில் வைப்பார். இது முந்தைய ஆண்டின் சட்டத்தின் கீழ் மொத்த வருமானத்தின் ஒரு பகுதியாக இருக்காது, மேலும் இது துணை விதி (2) இன் விதிகளுக்கு ஏற்ப இருக்கும்.

இந்த விதி 8 D (2) கீழ் மொத்த வருவாயின் ஒரு பகுதியாக மட்டும் இல்லாத வருமானத்தை ஈட்டுவதற்கான செலவினங்களைக் கணக்கிடுவதற்கு தீர்மானிக்கப்பட்ட தொகைகளின் தன்மையை பட்டியலிடுகிறது. இவை பின்வருமாறு:

  • நேரடியாக வருமானத்துடன் தொடர்புடையது எந்த ஒரு தொகையும் அது  மொத்த வருமானத்தின் ஒரு பகுதியாக இருக்காது. 
  • எந்த ஒரு வருமானமும் பெறப்படும் போது அவற்றை அந்த ஆண்டிற்கான சராசரியின் ஒரு சதவீதத்தைக் கணக்கிடுவதன் மூலம் முதலீட்டின் மதிப்பின் தொடக்க மற்றும் நிறைவு நிலுவைகளின் மாத சராசரியின் தொகையாக இல்லை அல்லது அது மொத்த வருமானத்தில் ஒரு பகுதியை உருவாக்கக்கூடாது.

குறிப்பு: பரிசீலிக்கப்பட வேண்டிய மேலே உள்ள இரண்டு தொகைகளும் மதிப்பீட்டாளரால் கோரப்பட்ட மொத்த செலவினங்களை விட அதிகமாக இருக்கக்கூடாது.

விளக்கம்:

இவற்றை பல ஆண்டுகளாக கவனிக்கப்பட்டுள்ளது யாதெனில், பிரிவு 14A வில் கூறப்பட்டுள்ள விளக்கம் ஒரு கால கட்டத்தில் மாற்றப்பட்டது, மேலும் இன்றைய காலத்தில் இந்த சர்ச்சைகள் வரி வழக்குகளில் கணிசமான பகுதியைக் கொண்டிருக்கும் அளவிற்கு சர்ச்சைக்குரியவையாக இருக்கிறது.  வரி கணக்கீடு தொடர்பான விஷயங்களில் இந்த பிரிவு 14A வின் படிமாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் கூறப்பட்ட சமீபத்திய முடிவுகள் சில கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

மாக்சாப் இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் வெர்சஸ் சிஐடி – இந்த கேஸ்சில், குழு நிறுவனங்கள் வர்த்தகத்தில்பங்குசந்தை இருப்பை கட்டுப்படுத்தும் ஆர்வத்தைப் பெற பங்குகள் நடத்தப்படும் சூழ்நிலைகளில் இந்த பிரிவு 14A இன் பொருந்தக்கூடிய சூழ்நிலை இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் கருத்தில் எடுத்து கொண்டது. இங்கே அத்தகைய முதலீடு செய்யும்போது அல்லது ஆதிக்கம் செலுத்தும் நோக்கமோ பொருந்தாது மேலும் இவற்றை தீர்மானித்தாலும் அனுமதிக்கப்படமாட்டாது. டிவிடென்ட்ஸ் பெறுவதற்காக  ஆக்கப்படும் செலவுகள் சரியான முறையில் ஒதுக்கப்பட வேண்டும் சட்டத்தின் பிரிவு 10 (34) விலக்கு அளிக்கப்பட்டு அனுமதிக்கப்படுவதும் இல்லை. அவர்களுடைய சேர்ஸ் ஐ ஸ்டாக் இன் ட்ரடே டில், ஸ்டாக் காக்க வைத்திருக்க வேண்டும். 

சிஐடி v / s. எஸார் டெலிஹோல்டிங்ஸ் லிமிடெட் – இங்கே வருங்கால அல்லது விதி 8D இன் பின்னோக்கி செயல்பாடுகள் கேள்விக்குரியதாக உள்ளது. விதி 8 D யானது வருங்காலத்தில் செயல்பட வேண்டும் என்றும் மற்றும்

AY 2008-09 க்கு முன் மதிப்பீட்டு ஆண்டுகளுக்கு விண்ணப்பிக்க முடியாது என்றும்  உச்ச நீதிமன்றம் கூறியது. 

கோத்ரேஜ் & பாய்ஸ் உற்பத்தி நிறுவனம் லிமிடெட் v / s. DCIT – டிவிடெண்ட் டின் வருமானமாக பிரிவு 14A (Section 14A) இன் கீழ் அனுமதிக்கப்படாதது குறித்து இந்த பிரிவு கேள்வி எழுப்புகிறது. இதற்கு பிரிவு 115-O இன் கீழ் வரி விதிக்கப்படுகிறதுடிவிடெண்ட் செலுத்தும் நிறுவனத்திற்கு அதன் வரியையும்  பிரிவு 115-O இன் கீழ் செலுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது என்று நீதி மன்றம் கூறுகிறது. பிரிவு 14A வின் கீழ் அத்தகைய டிவிடென்ட்டின்  மூலம் வரும் வருமானடிக்கே பொருந்தும், மேலும் பங்குதாரர் / மதிப்பீட்டாளருக்கோ அதனுடன் எந்த தொடர்பும் இல்லை என்று கூறப்படுகிறது.

இது போன்ற சில வழக்குகளும், மற்றும் பிரிவு 14வழக்குகளில் எழும் குறிப்பிடத்தக்க சிக்கல்கள் :

  • வரி விதிக்கக்கூடிய வருமானத்தை ஈட்டக்கூடிய முதலீடுகளுக்கு இது பொருந்தும்.
  • பங்கு வர்த்தகத்தில் வைத்திருக்கும் பங்குகளை வாங்குவதற்காக செய்யப்படும் முதலீட்டுக்கான விண்ணப்பம்.
  • கணக்கிடப்பட்ட அடிப்படை விதி 8D ஐ விடக் குறைவான தொகைக்கு அனுமதிக்கப்படாத பிரிவு 14 A விட்காக விண்ணப்பிப்பது.
  • வட்டி அனுமதிக்காத பிரிவுகளின் கீழ் பொருந்தக்கூடிய  அதாவது சொந்தமான நிதிகள் v / s கடன் வாங்கிய நிதிகள் லின் கீழ் செயல்படுத்தல்.