வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 197 மற்றும் 197 ஏ பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

Last Updated at: Apr 01, 2020
1457
வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 197 மற்றும் 197 ஏ பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

உங்களது முதலீடு தொகையில்  (டி.டி.எஸ்) அதிகப்படியான வரி விலக்கு பற்றி கவலைப்படுகிறீர்களா? உங்கள் வரியின் தொகை மொத்தம் எவ்வளவு  கழிக்கப்பட்டுள்ளது என்பது பற்றி உறுதியாக  தெரியவில்லையா, மேலும் எவ்வளவு வரி பணத்தை ரீபண்ட் டாக திரும்ப பெற முடியும்? பிரிவு 197 மற்றும் 197A இன் விதிகள் மற்றும் அவை TDS உடன் எவ்வாறு தொடர்புடையவை என்பதையும் இங்கு விரிவாகப் பார்ப்போம்

டி.டி.எஸ் என்றால் என்ன?

டி.டி.எஸ் அல்லது வரி விலக்கு (Tax Deducted at Source ) என்பது ஒரு அமைப்பு ஆகும். இதில் எந்தவொரு தனி  நபரோ / நிறுவனமோ அவர்களுடைய  சம்பளம், கமிஷன், முதலீடுகளுக்காண  வட்டி செலுத்த வேண்டியது கட்டாயமாகும். மற்றவர்கள் அவர்களது வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகித தொகையை  வரியாக கட்டாயம் செலுத்துவார்கள். வருமானத்தின் இந்த சதவிகிதத்தை கழிக்க படுவதையே டேக்ஸ் டிடக்டபில் ஆப் சோர்ஸ் என்று கூறப்படுகிறது

TDS இன் நோக்கங்களும் மற்றும் அதன் செயல்பாடுகளும்:

இந்த சிஸ்டத்தை நமக்கு வருமான வரித்துறை (Income Tax Department) அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், இது அரசாங்கத்திற்கு வரி செலுத்துவோர் முன்கூட்டியே செலுத்தும் ஒரு வகையான வரி என்பதால் வரி ஏய்ப்பு தடுக்கப்படுவதை உறுதி செய்வதாகும்.

டி.டி.எஸ் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றி பார்ப்போம்:

  • டி.டி.எஸ் ன் சதவிகித அளவு 1% முதல் 30% வரை இருக்கும், மேலும் இது ஒரு நிதியாண்டுக்கான உங்கள் அனைத்து வருமான ஆதாரங்களிலிருந்தும் TDS படிவம் 26AS ல் ஒருங்கிணைக்கப்படுகிறது. 
  • டி.டி.எஸ் வரியை  அட்வான்ஸ் டாக்ஸ் சாக  செலுத்தும் போது அதன் சொந்த குறைபாடுகளையும் கொண்டுள்ளது. ஒரு சிலருக்கு, டி.டி.எஸ் வரியை செலுத்துவது வருமான வரி தாக்கல் செய்யும் நேரத்தில் அவர்களது நிதிச் சுமையைத் குறைக்கும், வரி செலுத்துவோராக  இருக்கக்கூடும் பட்ச்சத்தில் அவரது  வருமானம், வரிக்கு உட்பட்ட அடைப்புக்குறிக்குள் கூட வராது  அல்லது வரி விதிப்பு TDS என அவர்கள் செலுத்தியதை விட குறைவாக இருக்கலாம். 
  • வரி செலுத்துவோர் TDS வடிவத்தில் செலுத்துவதன் மூலம், அவர்கள் தங்கள் வரிக் கடன்களுக்கு மேல் செலுத்தும்  பொறுப்புகளை ஏற்றுக்கொள்கிறார்கள். இதன் மூலம்  அதிகப்படியான தொகையைத் திரும்பப் பெறலாம் மற்றும் கிளைம் செய்துகொள்ளவும் முடிகிறது.
  • இருப்பினும்மேலே குறிப்பிட்ட வகைகளில் நாம் வரி செலுத்துவோருக்கு உதவடேக்ஸ் லைபிலிட்டியாக எதுவும் இல்லை என்றாலும், அல்லது அவற்றின் தற்போதைய டி.டி.எஸ் விகிதத்தின் அடிப்படையில் வரி பொறுப்பு குறைவாக இருக்கிறது என்றாலும், வருமான வரிச்  சட்டத்தின் பிரிவு 197 இன் கீழ் ஒரு விருப்பத்தை வழங்குகிறது, ஒரு விண்ணப்பத்தின் மூலம் வரி செலுத்துவோர், Assessing Officer (AO) அவரிடம்  டி.டி.எஸ். சின் தொகை நில் என்றோ அல்லது குறைந்த விகித டி.டி.எஸ் இருபதாக சான்றிதழைப் பெறலாம்.

இலவச சட்ட ஆலோசனையைப் பெறுங்கள்

பிரிவு 197 வருமான வரிச் சட்டத்தில் எங்கிருந்து வருகிறது?

கீழே பட்டியலிடப்பட்டுள்ளது யாதெனில் பிரிவு 197 இன் கீழ் விண்ணப்பிக்கக்கூடிய வரிவிதிப்பு வருமானத்தின் பின்வரும் பிரிவுகளின் கீழ் வரும் நபர்கள் பற்றிய தகவல்கள்:

வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 192, 193, 194, 194, 194 சி, 194 டி, 194 ஜி, 194 எச், பிரிவு 194-, 194 ஜே, 194 எல்ஏ, 194 எல்பிபி, 194 எல்பிசி, 195 ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளபடி வருமானம் ஈட்டும் எந்தவொரு தனிநபரும் சம்பளத்தின் மூலம் வருமானம் , டிவிடென்ட்ஸ், இன்சூரன்ஸ்  கமிஷன், வாடகை போன்றவை டி।டி।எஸ் விலக்கு / குறைந்த விகிதத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

குறைந்த அல்லது நில் டி.டி.எஸ் சை கிளைம் செய்வது எவ்வாறு?

1. குறைந்த அல்லது நில் டி.டி.எஸ் சை கிளைம் செய்ய, ஒரு மதிப்பீட்டாளர் இன்கம் டாக்ஸ் ஆஃபிசரிடமோ  அல்லது அஸ்ஸெஸ்ஸிங் ஆஃபீசரிடமோ,  FORM 13  னில் ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்ய வேண்டும்। இந்த படிவம் 13 இல் பின்வரும் விவரங்கள் வழங்கப்பட வேண்டும்:

 • வரி செலுத்துவோர் / மதிப்பீட்டாளரின் பெயர் மற்றும் பான் விபரங்கள்,
 • உரிமை கேட்பதற்கான தகுதி பெறுவதற்கான காரணம் அல்லது காரணங்கள், 
 • தற்போதுள்ள வருமான வரி SLABS சின்  படி வரி தகுதி குறித்த விவரங்கள்,
 • கடந்த மூன்று ஆண்டுகளாக வரி செலுத்தும் விவரங்கள்,
 • அட்வான்ஸ் டேக்ஸ் செலுத்தியதற்கான விபரங்கள்,
 •  நடப்பு மதிப்பீட்டு ஆண்டிற்காக  டி.டி.எஸ் ஆக கழிக்கப்பட்ட / சேகரிக்கப்பட்ட மொத்த தொகை விபரங்கள்.

2. இந்த விண்ணப்பங்கள்  30 நாட்களுக்குள் AO ஆல் அகற்றப்படுகிறது.

3. மதிப்பீட்டாளரால் கொடுக்கப்பட்ட விவரங்களில் திருப்தி அடைந்தவுடன், குறைந்த வரி விலக்குக்கான தனது கோரிக்கையை நியாயப்படுத்த மதிப்பீட்டாளர் வரி விலைப்பட்டியலுடன் இணைக்கக்கூடிய ஒரு சான்றிதழை AO வழங்குகிறது.

AO வழங்கிய சான்றிதழில் டிடக்டார்ருக்கு சரிபார்க்கப்பட வேண்டிய விவரங்கள் :

குறைந்த / நில்  டி.டி.எஸ் ஸிற்கான மதிப்பீட்டாளரின் கோரிக்கையை செயல்படுத்த, டிடக்டார்றால் பின்வரும் விவரங்களை  சரிபார்க்க வேண்டும்:

 • டிடக்டீயின் பான் விபரங்கள் சான்றிதழ்களில் இருக்கும்
 • சான்றிதழ் எண்
 • சான்றிதழ்லின் வேலிடிட்டி அந்த நிதி ஆண்டிற்கு தொடர்புடையவை யாக இருக்கும் 
 • சான்றிதழில் தொடக்க நிலையின் வரம்பை சரிபார்க்கவும்
 • சரிபார்த்த பின்னர் ஸ்டேட்மெண்ட்டில் AO , FLAG A வை வழங்குகிறார்* u/s 197 வின் சான்றிதழ் வழங்குவதற்காகவும் மற்றும் பிரிவு 197A இன் சான்றிதழ்  கீழ் FLAG B யையம் வழங்குகிறார்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

ஒருமுறை வழங்கப்பட்ட சான்றிதழ் குறிப்பிட்ட தேதியிலிருந்து வழங்கப்பட்ட நாளிலிருந்து செல்லுபடியாகும், மேலும் அதை ரத்து செய்வது என்றால் அதை AO அதை ரத்துசெய்தால் மட்டுமே அது இருக்காது.

மேலும், பிரிவு 197 இன் கீழ் விண்ணப்பம் செய்ய காலக்கெடு இல்லை என்றாலும், நடந்துகொண்டிருக்கும் நிதியாண்டின் தொடக்கத்தில் டி.டி.எஸ் சிட்காக  விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. 

பிரிவு 197A:

செக்சன் 197A லின் கூறுவது என்னவென்றால் எந்த ஒரு தனி நபரும், அது FIRM மாகவோ, கம்பெனி யாகவோ இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, டி. டி. ஸ் சின் டிடக்சன்ஸ் சுக்காக, அவன் அல்லது அவள் வருமானதின்  வைப்பு வட்டியில் இருக்கும் தொகை வருமானம் வரி விதிக்கப்படக்கூடிய வரம்பிற்குக் குறைவாக இருந்தால். இந்தியாவில் இருக்கும் வங்கிகள் டெபாசிட் செய்கிறது.

TDS க்கு  தாக்கல் செய்வது எவ்வாறு ?

வழக்கமாக, ஒரு நபரின் வட்டி வருமானம். ஆண்டுக்கு ரூ. 40,000 திற்கு மேல் இருந்தால் இந்த கணக்கீட்டில் பல்வேறு கிளைகளுடன் கூடிய அனைத்து வைப்புகளும் ஒரு டி.டி.எஸ் விலக்கு பெறுகின்றன.

FORM 15 G மற்றும் H:

பிரிவு 197A இன் படி, 60 வயதிற்கு உட்பட்ட  நபர்கள் படிவம் 15 ஜி ஐப் பயன்படுத்தி ஒரு அறிவிப்பை சமர்ப்பிக்கலாம். அதேசமயம் 60 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் (மூத்த குடிமக்கள்) படிவம் 15 எச் பயன்படுத்தி சமர்ப்பிக்கிறார்கள். மேலும், அவர்களின் டி.டி.எஸ் சின் வட்டி வருமானத்தில் டிடக்சென்ஸ் கொடுப்பதில் இருந்து ஒரு அறிவிப்பை சமர்ப்பிக்க வேண்டும். 

ஈ.பி.எஃப் திரும்பப் பெறுவதற்கும் , டி. டி. எஸ் விலக்கு கோருவதற்கும் இந்த படிவங்களை சமர்ப்பிக்கலாம், காப்பீட்டு ஆணையம் வாடகை வருமானம் மற்றும் கார்ப்பரேட் பத்திரங்கள் மற்றும் தபால் அலுவலக வைப்புத்தொகைகளிலிருந்து வருமானம் ஈட்டுகிறது.